பொது தேர்தலின் பின் அரபு நாடுகளின் ஒத்துழைப்புடன் நாடு கட்டியெழுப்பப்படும்!

பொதுத் தேர்தலின் பின்னர் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அறபு நாடுகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாக அக்கட்சியின்மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில்அவர் உரையாற்றினார்.

கே. நவாஸ் ஹாஜியார் தலைமைய கூட்டம் நடைபெற்றது.

ஹிஸ்புல்லா இங்கு தொடர்ந்து பேசுகையில் ……

MGA. Naazer Eravur