கடந்த மாகாண சபையில் உறுப்பினராக இருக்கும் போது ஊழல் அற்ற முறையில் செயற்பட்டுள்ளேன் இம் முறை மாற்றத்தின் சக்தியாக ஊழலற்ற மக்களாட்சியில் எனக்கு மக்கள் சந்தர்ப்பம் வழங்குவார்கள் என முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி ஜெ.எம்.லாஹீர் தெரிவித்தார்.
தம்பலகாமம் மீரா நகர் பகுயியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…….