கடந்த முறை கோத்தபாய சஜீத் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடும் போது மூதூர் தொகுதியில் அதிக வாக்குகளை சஜீத் பிரேமதாசவுக்கு பெற்றுக் கொடுத்ததனால் கோத்தபாய அரசாங்கம் என் மீது பொய் குற்றச் சாட்டை முன்வைத்து சிறையில் அடைத்தது என முன்னால் பிரதியமைச்சரும் புதிய ஜனநாயக முண்ணனியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (02) மாலை இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பான பரப்புரை கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் ……….