களுவாஞ்சிக்குடியில் சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இரா.சாணக்கியனுக்காக அணி திரண்டு வந்த மக்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக்கூட்டம் மக்களின் அமோக ஆதரவுடன்
களுவாஞ்சிக்குடியில் இன்றைய தினம் இடம்பெற்றது.