நில ஆக்கிரமிப்பு திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் அநுர அரசாங்கத்திலும் இடம் பெறுகிறது என தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மாவட்ட செயலாளரும் வேட்பாளருமான கிருஷ்ணபிள்ளை ஸ்ரீபிரசாத் தெரிவித்தார்.
திருகோணமலையில் இடம் பெற்ற (28)தேர்தல் பரப்புரையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.