மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கேட்க்கும்

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாராளுமன்றம் அனுப்புமாறு ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (27)இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்…