மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தலைமை வேட்பாளரின் ஊரில் நடந்த தமிழரசு கட்சியின் கூட்டத்திற்கு அணி திரண்டு வந்த மக்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட சங்கு சின்ன தலைமை வேட்பாளரின் ஊரில் ( செட்டிபாளயத்தில் ) நடந்த தமிழரசு கட்சியின் கூட்டத்திற்கு அணி திரண்டு வந்த மக்கள் வருகை தந்திருந்தனர். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் கருத்து தெரிவித்தார். இக் கூட்டம் நேற்று ( 26 ) மாலை 05.30 மணிக்கு செட்டிபாளையம் வீரம் மாகாளி ஆலய முன்றலில் செட்டிபாளையம் மக்களின் பூரண ஆதரவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.