இம் முறை தேர்தலில் புதிய ஜனநாயக முண்ணனி 60 ஆசனங்களை பெற்று ஆட்சியாளர்கள் எங்களை அழைக்கும் நிலை ஏற்படலாம் என புதிய ஜனநாயக முண்ணனியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
இம்முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று (25)மாலை கிண்ணியா பெரியாற்று முனை பகுதியில் இடம் பெற்றது இதன் போது ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்…