வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட பூசை நிகழ்வுகள்

விஜயதசமி நாளாகிய இன்று ஆயத பூசை நிகழ்வினை முன்னிட்டு இன்று (12) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த பொலிஸ் நிலையத்தில் கடiமாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 1990 சுகப்படுத்தும் சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் சிறப்பு வழிபாட்டினை மேற்கொண்டிருந்தனர்.பூசை நிகழ்வில் பதில் பொலி;ஸ் பொறுப்பதிகரி சம்பத் கலந்து கொண்டார்.இவ் நிலையத்தில் வருடா வருடம் இன,மத பேதமின்றி சரஸ்வதி பூசை நிகழ்வுகளை மேற்கொண்டு வருவது வழக்கமாகும்.
க.ருத்திரன். 0771607517. 12.10.2024

.