16ஆவது பிரதமர் சத்தியப்பிரமாணம்.

இலங்கையின் 16ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து.