புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணத்தை அடுத்து கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து இன்று (23) பதவிப் பிரமாணம் செய்து கொண்டான். திருகோணமலை நகர் பகுதியில் கட்சி ஆதரவாளர்கள் இன்று (23) பட்டாசு கொளுத்தி வெற்றிக் களிப்பில் ஈடுபட்டனர்.

இதில் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.