அம்பாறை மாவட்டத்தில் சஜித் முன்னிலையில் !

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாசர 2 லட்சத்து 384 வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருக்கின்றார்.

அனுர குமார திசாநாயக்க ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 971 வாக்குகளை பெற்று இரண்டாம் நிலையிலுள்ளார் .

86 ஆயிரத்து 589 வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க மூன்றாவது இடத்திலுள்ளார்.

சங்கு சின்னத்தில் போட்டியிட்ட பொது வேட்பாளர் அரியநேத்திரன் 9985 வாக்குகளையும் நாமல் ராஜபக்சே 7570 வாக்குகளை பெற்று முன்னணியில் நிற்கின்றார்கள்.