இதுவரை 44.43 சதவீத வாக்குகளை பெற்றார் அநுர

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் தற்சமயம் வௌியாகி வருகின்றன.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார்.

அதற்கமைய அவர் தற்போது 15 லட்சத்து 16 ஆயிரத்து 460 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

அவர் இதுவரை 44.43 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.