முன்னணி ஜனாதிபதி வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு

இன்று நடைபெறம் ஜனாதிபதி தேர்தலில் முக்கியமான வேட்பாளர்கள் தத்தமது பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்தனர்.

சுயேற்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு பல்கலைக்கழக வாக்களிப்பு நிலையத்திலும், தேசிய ஐக்கிய முன்னணி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க பஞ்சிகாவத்தை சாய்கோஜி சிறுவர் முன் பள்ளியிலும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச ராஜகிரிய கொடுவேகொட சந்திரலோக அறநெறி பாடசாலையிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வீரகெட்டி டி.ஏ.ராஜபக்ஷ மகா வித்தியாலயத்திலும் தமது வாக்குகளை பதிவு செய்தனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)