சர்வ மதத் தலைவர்களால் விஜயதாசராஜுபக்ஷ கௌரவிப்பு.

முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதையிட்டு தனது முதலாவது பிரச்சார கூட்டத்தை கொழும்பில் உள்ள சட்டமன்ற நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தபோது சர்வமத தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதை காணலாம்.