பேரூர் ஆதீயினம் 25வது குருமகாசன்நிதானம் கயிலைப் புனிதர் முனைவர் சாந்தலீங்க மருதாசலம் அடிகளார் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆன்மிகப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சுவாமி பற்றி விரிவான தகவல்களுக்கு DOC-20221022-WA0104_240601_084534
2 வது உலக முருக பக்தி மஹாநாட்டை , உலகில் உள்ள முருகன் ஆலயங்கள் , ஆதீனங்கள் , மடாலயங்கள் , சந்நிதானங்களை இணைத்து , சுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக நடாத்தியவரும் செங்காளன் கதிர்வேலாயுதசாமி ஆலயத்தின் முன்னாள் தலைவருமான வேலுப்பிள்ளை கணேசகுமாரின் ஏற்பாட்டில் சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, ஒஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள ஆலயங்கள் ஆச்சிரமங்களுக்குச்சென்று ஆசிகளை வழங்கி வருகின்றார்.