துறைநீலாவணை மண்ணின் மைந்தர்கள் தாகசாந்தி.

துறைநீலாவணை மண்ணின் மைந்தர்கள் அமைப்பினால் பிரமாண்டமான முறையில் தாகசாந்தி
(எஸ்.சபேசன்)
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தில் பால்காப்பு நிகழ்வு இன்று 4 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது
இதனைச் சிறப்பிக்கும் முகமாக துறைநீலாவணை மண்ணின் மைந்தர்கள் அமைப்பினால் பிரமாண்டமான முறையில் தாகசாந்தி ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது அத்தோடு இவ் அமைப்பானது கிராமத்தில் பல்வேறு சமூகப்பணியினையும் சமயப்பணியினையும் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்து