ஹஸ்பர் ஏ.எச்_
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 31ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.