திருகோணமலையில் தன்சலாக மரக்கன்றுகள்

ரவ்பீக் பாயிஸ்

வெசாக் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் மரக்கன்றுகள் தன்சலாக வழங்கப்பட்டது

இன்று (24) திருகோணமலை மட்கோ சந்தியில் குறித்த மரக்கன்று தன்சல் வழங்கப்பட்டது
குறித்த மரக்கன்று தன்சலில் குறிகிய காலத்தில் பயன்தரக்கூடிய 1000 கொய்யா மரக்கன்றுகள் தன்சலாக வழங்கப்பட்டது.

நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் வெசாக் தினத்தை முன்னிட்டு உணவு, மரக்கறி பொருட்களையே மக்கள் தன்சலாக வழங்கி வருகின்ற நிலையில் தமது வீட்டுத் தோட்டத்தை பராமரிக்கும் நோக்கிலும் இன்றைய விசாரத் தினத்தில் அனைவரும் பயன்பெறும் நோக்கிலும் குறித்து 1000 கொய்யா மரக்கன்றுகளை தனுசலாக வழங்கியதாக தன்சல் ஏற்பாட்டு குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.