( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் (4) வியாழக்கிழமை கல்முனை போராட்டத்தில் ஊர்வலமாக வந்து இணைந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர்களின் வலுச்சேர்ப்பால் தமிழர் போராட்டம்
புதிய பரிமாணம் எடுத்துள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாகத்தின்மீதான அடக்குமுறைகளுக்கெதிராக சிவில் அமைப்புகள், பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள அடையாள எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்வகையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.