எரிவாயுவின் விலை குறைப்பு.

லிட்ரோ எரிவாயு (Litro Gas) எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 135 ரூபா குறைக்கப்படும் நிலையில் புதிய விலை 4115 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது., இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூபா 55 குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

litro gas price today in sri lanka