காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய மாணவி சாதனை

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் யதேஸ்வரன் யுதேசினி சமூகவிஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

 

சாதனை படைத்த மாணவிக்கு பாடசாலை சமூகம் வாழ்துக்களையும் பாராட்டையும் தெரிவித்து உள்ளமையுடன் பயிற்றுவித்த ஆசிரியர் வ,இராகுலசிங்கத்திற்கு நன்றியினையும் தெரிவித்துள்ளனர்.