நாட்டுக்கு ஒன்றுபட்ட படி நாட்டை கட்டியெழுப்புவதற்கான குறைந்த பட்ச வேலைத்திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்வு.

(அஸ்ஹர் இப்றாஹிம்) ‘நாட்டிற்கு ஒன்றுபட்ட படி’ நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்வு  கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் என  பலரு கலந்து கொண்டனர்.