மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகத்தால் மருத்துவ உபகரணங்கள் வைப்பு.

[அஸ்ஹர் இப்றாஹிம்]  வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஊசிகள் மற்றும் குளுக்கோமீட்டர் பரிசோதனை துண்டுகள் போன்ற பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதி உத்தியோஸ்தர்கள் மற்றும் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.