திருகோணமலையில் பேராசிரியர் செ. யோகராசா அவர்களது நினேவேந்தல்.!

(அ . அச்சுதன்)
கருணையோகன் பேராசிரியர் செ.யோகராசா அவர்களது நினேவேந்தல் நிகழ்வு “நீங்களும் எழுதலாம்” ஒழுங்கமைப்பில் திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நீங்களும் எமுதலாம் ஆசிரியர்  எஸ்.ஆர்.தனபாலசிங்கம் அவர்களது தலைமையில் நேற்று (06) மாலை 04.10 இற்கு நடைபெற்றது.
நினைவுச்சுடர் ஏற்றி நினேவேந்தல் நிகழ்வு  இடம் பெற்றது.
நிகழ்வில் கவிஞர்  க.யோகானந்தன்உட்பட பலர்  உரையாற்றினர்.

20240106_160752.jpg20240106_193111.jpg20240106_195027.jpg20240106_195050.jpg20240106_195039.jpg20240106_193333.jpg20240106_195101.jpg