சாகாமம் குளம் வான்பாய்கிறது! மக்கள் கண்டுகளிக்க தினமும் படையெடுப்பு.

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச த்திற்குட்பட்ட சாகாமம் நீர்ப்பாசன குளத்தின் மேலால் வெள்ளம் வான் பாய்கின்றது.
 மக்கள் தினமும் அதனை கண்டு களிக்க படையெடுத்து வருகிறார்கள்.
 கடந்த மூன்று நான்கு தினங்களாக அங்கு வெள்ளம் வான் பாய்வதை காணக் கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை கஞ்சிகுடிச்சாறு குளமும் வான் பாய்வதாகக் கூறப்படுகிறது.