அரச அலுவலகங்களில் 2024ம் ஆண்டுக்கான கடமை பொறுப்பேற்பு.

(எருவில் துசி) 2024ம் ஆண்டில் கடமைகளை பெறுப்பேற்கும் முகமாக அரச அலுவலகங்களில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு திணைக்கள தலைவர்களின் தலைமையில் சிறப்பாக நமைஸடபெற்றது.

ம.தெ.எ.பற்று பிரதேச சபையின் கடமை பொறுப்பேற்று சத்தியப்பிராமாணம் எடுக்கும் நிகழ்வு சபையின் செயலாளர் சா.அறிவழகன் தலைமையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.