(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கையின் நாலா புறங்களிலுமிருந்து இனத்தால்,மொழியால் வேறுபட்ட மூவின மாணவர்களும் இலங்கையர்கள் என்ற ஒரே குடையின் கீழ் அன்பு,வசந்தம்,நன்றியுணர்வு போன்ற உணர்வுகளுடன் அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் ( Tourism & hospitality Management) கற்கை நெறியினை மேற்கொண்டு வருகின்றனர்.