(அஸ்ஹர் இப்றாஹிம்) ஓட்டமாவடி முன்னாள் கிராம சேவை உத்தியோஸ்தரும் , பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம். ஹனிபா அவர்களின் அயராது முயற்சியினால் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.