விபுலானந்தா  குழந்தைகளின் கலைவாணி விழா ஊர்வலம்.

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மொண்டிசோரி முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைவாணி விழா ஊர்வலம் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியைகளான ரம்யா சனுஜா ஆகியோர் ஆகியோர் தலைமையில் பெற்றோர்கள் இதனை ஏற்பாடு செய்தனர்.
ஊர்வலத்தின்போது ரமணன் அஜந்தன் தினேஷ்குமார் உள்ளிட்டோர் நீராகாரம் வழங்கினர்.
கல்லூரி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா அதிதியாக கலந்து சிறப்பித்தார்.