மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான பாடசாலை புனரமைப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்)

றிஸ்லி முஸ்தபா எடியுகேசன் எயிட் இன் முழுமையான நிதி பங்களிப்பில் மர்ஹும் அல் ஹாஜ் மயோன் முஸ்தபா, மர்ஹும் ஹாஜியானி சப்ரியா அஹமட் முஸ்தபா ஆகியோரின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ள மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான பாடசாலை  புனரமைக்கப்பட்டது.
இப் புனரமைக்கப்பட்ட கட்டடங்கள் மாணவர்களின் பாவனைக்காக றிஸ்லி முஸ்தபா  உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வமத பெரியார்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.