(வாஸ் கூஞ்ஞ) கொழும்பில் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்று வரும் தேசியமட்ட விளையாட்டு நிகழ்வில் தேசிய ரீதியில் ரைகொண்டோ போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார் மடு கல்வி வலய மாணவி லக்சாயினி.
மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தின் மாணலியே ரைகொண்டோ போட்டியில் முதன் முதலாக பங்குபற்றி குறித்த சாதனையை மாணவி லக்சாயினி. படைத்துள்ளார்
மன்ஃபெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலையின் விளையாட்டு வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் தேசியமட்டத்தில் 2-ம் இடத்தினைப் பெற்று வெள்ளி பதக்கத்தினை தனதாக்கி கொண்டுள்ளார் யோ.லக்க்ஷாயினி என தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இந்நிலையில் இந்த சாதனையை படைத்து பாடசாலைக்கும்இ கிராமத்திற்கும்இ மடு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு மன்ஃபெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய பாடசாலை சமூகம் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)