யானை மீது கும்பங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம்  மற்றும் மூலமூரத்தி  பரிபாலன மூர்த்திகளூக்கன மாகாகும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம்  (30.08.2023) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
கும்பங்கள் யானை மீது  உள் வீதி, வெளிவீதி ஊடாக உலா  வாக கொண்டுவரப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.