10 ஓவர் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பாடிய களுவாஞ்சிக்குடி மேக்ஸ் அணியினர் (Kaluwanchikudy Max ) 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.பதிலுக்கு துடுப்பாடிய ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினர் 7.3 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழந்து 49 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்களால் இலகுவாக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
|