பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் கல்விக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் வ.சௌஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்புவலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் சிறப்பு அதிதியாக உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சுரேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர் .