இன்று காரைதீவு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சமுத்திர தீர்த்தம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ சமுத்திர தீர்த்தம் இன்று புதன்கிழமை நடைபெறும்.