காரைதீவில் சமுத்திர தீர்த்தம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ சமுத்திர தீர்த்தம் நாளை(2) புதன்கிழமை நடைபெறும். அதனையொட்டிய வேட்டைத்திருவிழா நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது.