திருகோணமலையில் நல்லிணக்கத்திற்கான எதிர்காலம் கலந்துரையாடல்.

இளைஞர்களும் நல்லிணக்கத்திற்கான எதிர்காலமும் என்ற தலைப்பில் அகம் நிறுவனத்தினால் நேற்று (21) திருகோணமலையில்
மும்மத பிரதிநிதிகளின் ஆசியுடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

நிகழ்வில் இளைஞர்கள் ,சிவில் அமைப்பு பிரதிநிதிகள் ,பெண்கள்,இளைஞர்கள் என 70 பேர்வரை கலந்து கொண்டனர்.

மேலும் திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.