மலையகத்தில் அமையவிருக்கும் இ.கி.மிசன் நிலையம்

கொட்டகலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ராமகிருஷ்ண மிஷன் கட்டிடத்திற்குரிய முப்பரிமாண தோற்றத்தை கிழக்கு ஆளுநர்
செந்தில் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கையளித்து திறந்து வைத்தார்.