கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தியில் இரு நியமனங்கள்

கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அம்பாரை மாவட்டத்திற்கான பிரதிப் பணிப்பாளராக கால்நடை வைத்தியர் டாக்டர் எஸ். டி. எம். மாஹிர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதிப் பணிப்பாளராக கால்நடை வைத்தியர் டாக்டர் அப்துல் ஹாதி ஆகியோர் நியமன செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு பிரதிப் பனிப்பாளர்களும் தத்தமது மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை(24) தமது கடமைகளை பொறுப்பேற்க உள்ளனர்