1ம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியீடு

2024 ஆம் கல்வியாண்டுக்கான 1ம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிரூபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான ஆவணங்களை, ஜுலை மாதம் 30ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விண்ணப்பப் படிவத்தை இங்கே பெறலாம்
Tamil paper ad 2024