வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி சரிந்து விழுந்ததில் மயக்கமுற்ற சிறுமி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஏறி விளையாடும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.