நாராயணன் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று

கிழக்கிலங்கை காரைதீவு அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி, சமேத ஸ்ரீமன் நாராயணன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் இன்று (9) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற இருக்கின்றது.

கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் கிரியைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது.