கொழு /கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய பரிசில் வழங்கும் நிகழ்வு

கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் வி.சாந்தினி தலைமையில் வணிக மன்றத்தினால் நடாத்தாப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்தியன் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் திரு.கிருபாகரன் வரவேற்கப்படுவதையும் மற்றும் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பிரதம அதிதி, பாடசாலையின் அதிபர் பரிசில்கள் வழங்குவதையும் பங்கு பற்றிய ஏனையோரையும் படத்தில் காணலாம்.