திருக்கோணேஸ்வரம் ஆலய பகுதிக்கு செந்தில் தொண்டமான் விஜயம்

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைத் தொகுதியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது நகரப்புற மேம்பாட்டு ஆணைக்குழுவின் உதவியுடன் கடைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் வணிகர் சங்கத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.