மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு ??

மதுபான விற்பனை வீழ்ச்சியால் ஏற்படும் நஷ்டத்தை சீர்செய்யும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் மது விற்பனை குறைவினால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 சதவீதம் வரி உயர்த்தப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகதாகவும் மதுபான தயாரிப்பு நிருவனம் கூறியுள்ளது.