ஏனையசெய்திகள் அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் அதிகரிப்பு July 1, 2023 Facebook Twitter Google+ Pinterest WhatsApp அனைத்து வகையான சிகரட்டுகளின் விலைகளும் உடன் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு சிகரட்டின் விலை 25 ரூபாயால் அதிகரிப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.