அமைச்சரவையின் விஷேட கூட்டம்

நாளை புதன்கிழமை (28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.