இன்று காரைதீவில் தீமிதிப்பு

காரைதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்மனாலய வருடாந்த தீமிதிப்பு சடங்கு இன்று (23) வெள்ளிக்கிழமை காலை நடைபெறும். உற்சவத்தின் ஒரங்கமாகிய பாற்குடபவனியின் போது