கதிர்காமத்தை நோக்கிய மலையக பாதயாத்திரிகள்

கதிர்காமம் கொடியேற்றத்தை தொடர்ந்து தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய பாத யாத்திரை குழுவினர் தலவாக்கலை,லிந்துலை,நானுஓயா, நுவரெலியா, சீத்தாஎலிய, ஹக்கல,பொரகஸ்,கெப்பட்டிபொல, வெளிமட, பண்டாரவளை, எல்ல, வெல்லவாய, புத்தள வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.